அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடிச்சிடுவேன் - செய்தியாளர்களை மிரட்டிய ராஜேந்திரபாலாஜி

Oneindia Tamil 2021-03-19

Views 1.8K

அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு நாக்கில் சனி அதனால்தான் அவர் பேசுவதெல்லாம் சர்ச்சையாகிறது. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் அமமுக பற்றி கேள்வி கேட்டால் அப்படியே சப்பென்று அடிச்சிடுவேன் பாத்துக்க என்று மிரட்டியுள்ளார் ராஜேந்திரபாலாஜி.

Minister Rajendrabalaji has threatened that Reporters if he is asked about Ammk, he will be kicked in the butt. Minister Rajendrabalaji has threatened that Reporters if he is asked about Ammk, he will be kicked in the butt.


Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS