புதுவையில் கொரோனா அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு அமலாகும்: தமிழிசை சவுந்தரராஜன் - வீடியோ

Oneindia Tamil 2021-04-16

Views 2K

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால் மாநிலம் முழுவதும் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Coronavirus: Puducherry Lt. Gov Tamilisai Soundararajan on Parial Curfew in State

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS