வூஹான் மையத்தில் இருந்து கொரோனா பரவியதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், கொரோனா தோற்றம் குறித்து ஆராய புதிய குழுவைச் சீனாவுக்கு அனுப்ப உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
WHO proposed the second phase of studies into the origins of the coronavirus in China. WHO director-general Tedros Adhanom said that investigations were being hampered by the lack of raw data on the first days of the spread of Covid-19 in China.