பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரான பெரியவடகம்பட்டியில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து முடிந்தது.
Mariappan, a Paralympic silver medalist, was greeted with a rousing fireworks display in his hometown of Periyavadakampatti. The Paralympic Games recently concluded in Tokyo, the capital of Japan
#Mariappan
#MariappanThangavelu
#Paralympics2021