நாளை வாக்கு எண்ணிக்கை; வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்!

Tamil Samayam 2022-02-21

Views 19

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள் அவர்களின் முகவர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சேலம் மாவட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS