கோவை - பெங்களூர் இரண்டடுக்கு ரயில்; குஷியில் கோவை பயணிகள்!

Tamil Samayam 2022-02-26

Views 517

கோவை - பெங்களூர், பெங்களூர் - கோவை இடையே இயக்கப்பட்ட உதய் இரண்டடுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் ரயில்கள் இயக்க முடிவு செய்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது -

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS