அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு; ரீசன் இதான்!

Tamil Samayam 2022-03-01

Views 26

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இ. நடராஜன் தங்க மோதிரம் அணிவித்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS