ஓபென் எலெக்ட்ரிக் வாகன நிறுவனம் ரோர் என்ற எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை 99,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 200 கிமீ பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை வெறும் 2 மணி நேரத்தில் சார்ஜ் செய்து விடலாம். கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.
#ObenEV #Rorr #DesignMeetsPerformance