பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் அவர்கள் இந்தியாவை நோக்கி அகதிகளாக வரக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு நிதி உதவி அளித்து அந்த நிதி பெரும்பான்மையாக வசிக்கும் சிங்கள மக்களுக்கு மட்டும் சென்றடையாமல் நமது தமிழ் மக்களுக்கும் சென்றடைவதை கண்காணிக்க வேண்டும் என பதிலளித்தார். மேலும் டீசல், பெட்ரோல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு காங்கிரஸ் போராட்டங்களை நடத்தினாலும் அவர்கள் செவி சாய்க்கவில்லை மக்களும் அவர்கள் இந்துதுவாவை ஏற்றுக்கொண்டு அவர்கள் விதிக்கும் வரியை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த பிரதமரும், இந்த நிதியமைச்சரும் இருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டுதான் இருக்கும் என பேசியதுடன் முதல்வரின் வெளிநாட்டு பயனம் குறித்த கேள்விக்கு அதனை வரவேற்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் ஆண்டிற்