அரசு பள்ளி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் நிறுவனம்!

Tamil Samayam 2022-04-18

Views 11

அரூர் அருகே 5 பள்ளிகளை சேர்ந்த 1350 மாணவர்களுக்கு தனியார் கிரானைட் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம் பி செந்தில்குமார் மாணவர்களுக்கு வழங்கினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS