இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின்

Oneindia Tamil 2022-04-25

Views 7.1K

தமிழினத்தை சாதி மதங்களால் பிரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர் எனவும், தமிழினத்தை பிரிக்கும் சதிகளை தெரிந்து கொண்டு விழிப்பாக இருக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

tamil nadu chief minister Stalin attended the Iftar fast in Chennai, said that some people were trying to divide Tamils by caste religions and that they should be aware of the conspiracies that divide Tamils.

#MKStalin
#Iftarfast
#DMK
#TamilNadu

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS