குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு !

Tamil Samayam 2022-05-09

Views 7

தொங்குட்டிபாளையம் அருகே வீட்டை அபகரிக்க முயற்சி செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற குடும்பத்தால் பரபரப்பு.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS