வெற்றி நாள் விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது கால்களை கம்பளியால் மூடிக் கொண்டிருந்தது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்களுக்கு தீனி போடுகிறது.
Why Russian President Vladimir Putin covers his leg with blanket at a parade? It leads to more health related rumors about him
#VladimirPutin
#Russia
#Ukraine