Citroen C3 India Launch Details: இந்த புதிய காரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்? #AutoNews

DriveSpark Tamil 2022-06-04

Views 2

சிட்ரோன் சி3 கார் இந்திய சந்தையில் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனத்தின் 2வது தயாரிப்பான இந்த கார், டாடா பன்ச், மாருதி சுஸுகி இக்னிஸ், நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுடன் போட்டியிடும். இந்த கார் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.

#CitroenC3 #IndiaLaunch #Citroen

Share This Video


Download

  
Report form