கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட புத்தக கண்காட்சியில் பேசிய மா சுப்பிரமணியன்

Oneindia Tamil 2022-06-06

Views 12

கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அயபாக்கத்தில் 9 நாள் நடைபெறும் புத்தக கண்காட்சியை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன் ,சா.மு.நாசர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS