தேர்தலில் தோல்வியடையும் மாணவர்கள், இரண்டு கைகளும் இல்லாமல் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமியை பார்த்து தன்னம்பிக்கை கொள்ள வேண்டும், நேரில் பாராட்டு தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி:-