ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - வீடியோ

Oneindia Tamil 2022-07-31

Views 2K

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்து தற்போது விநாடிக்கு 24,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS