Yamaha Aerox 155 TAMIL Review | Giri Mani | பைக்கை எல்லாம் தூக்கி சாப்பிடும் பிரம்மாண்ட ஸ்கூட்டர்!

DriveSpark Tamil 2022-10-19

Views 12

Yamaha Aerox 155 TAMIL Review by Giri Kumar. Yamaha Aerox 155 is the most powerful maxi-scooter in the segment that features a liquid-cooled engine derived from the R15 V4. யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில், எல்இடி லைட்டிங், கனெக்டட் தொழில்நுட்பம் மற்றும் இருக்கைக்கு அடியில் நல்ல இடவசதி ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? மற்றும் இதன் முக்கியமான சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.

#YamahaAerox155Review #YamahaAerox155Engine #YamahaAerox155Colours #YamahaAerox155Design #YamahaAerox155Brakes #YamahaAerox155Tyres #YamahaAerox155 #Aerox155Review #Aerox155 #MaxiScooter

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS