Israel continues to attack Palestine for the 14th day. Two women were killed in an Israeli airstrike on a Greek Orthodox church compound in Gaza early this morning.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 14வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலய வளாகத்தில் இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.
#Israel
#Palestine
#JoeBiden
~PR.56~ED.72~HT.74~