Trail R Academy Riding Experience in Raise moto tyres by Pearlvin Ashby. ரைஸ் மோட்டோ மற்றும் மோட்டோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து பெங்களூருவில் உள்ள கனக்புரா ஆஃப் ரோடு ரேஸ் டிராக்கில் ரைஸ் மோட்டோ நிறுவனத்தின் டயர்களை சோதனை செய்ய அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச ரைடிங் அனுபவத்தை வழங்கியது. இதில் சர்வதேச அளவில் இருந்து ஒரு ரேஸரும் இந்திய அளவிலிருந்து ஒரு ரேஸரும் கலந்துகொண்டு அதில் பங்கேற்றவர்களுக்கு ரைடிங் அனுபவத்தை வழங்கினார்கள் இது குறித்த விரிவான விவரங்களை இந்த வீடியோவில் காணலாம் வாருங்கள்
~ED.70~