Bangladesh Sheikh Hasina இந்தியாவில் தஞ்சம்! ஏன்? Bangladesh கலவரத்திற்கு என்ன காரணம்?

Oneindia Tamil 2024-08-05

Views 122.5K

Let me explain with nandhini | bangladesh issue tamil

வங்கதேசத்தில் மாணவர்கள் புரட்சி வன்முறையாக வெடித்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா. அத்துடன் வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா தப்பி ஓடிவிட்டார். ஷேக் ஹசீனாவின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதனையடுத்து வங்கதேச நாட்டில் மீண்டும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய சூழ்நிலைகள் உருவாகி இருக்கிறது.

bangladesh issue tamil

#bangladesh
#sheikhhasina
#bangladeshissuetamil


~ED.71~HT.71~PR.54~CA.37~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS