Indian Government Plan போடும் 11 Highways And Expressways!

Oneindia Tamil 2024-09-20

Views 13.2K

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 11 எக்ஸ்பிரஸ் வே மற்றும் நெடுஞ்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் சென்னை- சேலம் இடையேயான எக்ஸ்பிரஸ் வே திட்டமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


#expressways #nitingadkari

~PR.55~ED.71~HT.74~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS