“மதுரை ஆட்சியர் என்ன விளக்கம் கொடுத்தாலும் அவர் செய்தது பெரும் தவறு” - அண்ணாமலை

ETVBHARAT 2025-01-19

Views 2

மதுரை ஆட்சியர், ஜல்லிக்கட்டு இருக்கை விவகாரத்தில் என்ன விளக்கம் கொடுத்தாலும் இன்பநதியின் நண்பர்களுக்கு தனது இருக்கையை கொடுத்தது மாபெரும் தவறு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS