திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு- வீடியோ

Oneindia Tamil 2017-11-06

Views 424

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ள திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி விமான நிலைய விரிவாக்கம் செய்து நவீன மயமாக்கப்படுவதற்கு மத்திய அரசு 897 கோடி ரூபாய் நிதிஒதுக்கியுள்ளது. இதையடுத்து விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக அப்பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

Dis : The general public was protesting against the land acquisition work for the expansion of the Tiruchirapalli airport in the beginning of March next year

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS