சாயிஷா சேகல், விஜய் 62 படத்தில் புது ஹீரோயின்.

Filmibeat Tamil 2018-01-22

Views 169

விஜய் - முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கதாநாயகி யார் என்பதில் மிகுந்த எதிர்பரப்பு நிலவியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் ஆனார். இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப் என்று செய்தி வருகிறது. லேட்டஸ்ட் தகவலாக படத்தில் இரண்டு ஹீரோயின்களாம். கீர்த்தி சுரேஷ் தவிர இன்னொரு ஹீரோயின் இருக்கிறாராம். அதற்காக சாயிஷா சேகல் ஓகே செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வருகிறது. வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா சேகல் மிக வேகமாக முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி வருகிறார்.

Sources say Sayishaa Seigal has committed as second heroine for Vijay62.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS