எந்த நிலையிலும் மன உணர்வுகளை மைதானத்தில் வெளிப்படுத்தாமல் விளையாடுவதில், கிரிக்கெட்டில் கேப்டன் கூல் தோனி எப்படியோ அப்படிபட்டவர்தான் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. தனது 100வது போட்டியில் பங்கேற்கும் அவர், கால்பந்து போட்டிகளை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் மும்பையில் நடக்கின்றன. கண்டங்களுக்கு இடையேயான இந்த போட்டியில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து, சீன தைபே அணிகள் பங்கேற்கின்றன.
sunil chetri going to play his 100th match today