பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அட்வைஸ் செய்த பிந்து மாதவி- வீடியோ

Filmibeat Tamil 2018-06-14

Views 8

#biggboss2 #tamil #contestants #housemates #bindhumadhavi

Former Bigg Boss contestant Bindu Madhavi has an advice for the contestants of the second season. She said that she will never ever go to Bigg Boss house again.



பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்லவே மாட்டேன் என்கிறார் பிந்து மாதவி.
பிக் பாஸ் முதல் சீசனில் ஒயில்டு கார்டு மூலம் வந்தவர் நடிகை பிந்து மாதவி. சில நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த அவரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு பிந்து மாதவியின் கெரியர் ஒரேயடியாக சூடுபிடிக்காவிட்டாலும் சூடுபிடித்துள்ளது. அவர் தற்போது புகழேந்தி எனும் நான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS