கர்நாடக காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்வரும், நிதி துறையை தன்வசம் வைத்துள்ளவருமான, எச்.டி.குமாரசாமி, சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது கர்நாடகாவில் ரூ.2 லட்சம் வரை விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று முதல்வர் எச்.டி.குமாரசாமி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
Chief minister H.D. Kumaraswamy has increased rate of tax on petrol from the present 30% to 32%, hiking petrol prices in the State by ₹1.14 per litre and rate of tax on diesel from the present 19% to 21% hiking its price by ₹1.12 per litre.