ஒன்றரை வயதில் காணாமல்போன ஆண் குழந்தை, 20 வருடங்கள் கழித்து, வளர்ந்த இளைஞராக, தன் பெற்றோரை பார்க்க வந்திருக்கிறார். சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசிக்கிற நாகேஸ்வரராவ் - சிவகாமி தம்பதியரின் வாழ்க்கையில்தான் இப்படியொரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நாகேஸ்வரராவிடமே பேசினோம்.