Oben Rorr Electric Bike Review in Tamil by Ghosty. ஓபன் நிறுவனம் ரோர் என்ற எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த பைக் ஒரு தடவை சார்ஜ் போட்டால் 150 கிலோமீட்டர் வரை பயணிக்கும் ரேஞ்சையும், அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறனையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
~ED.70~